#BREAKING : ஒரு கிராம் தங்கத்தின் விலை 4000 ரூபாயை தாண்டியது

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 4000 ரூபாயை தாண்டியுள்ளது.

சர்வேதச சந்தையில் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப நாள்தோறும் தங்கத்தின்  விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது.இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.272 உயர்ந்துள்ளது .ஒரு கிராம் தங்கம் ரூ.34 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் நிலவரம் :
22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் : ரூ.4012-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 சவரன் தங்கம்                                      : ரூ.32,096 விற்பனை செய்யப்படுகிறது.