மீண்டும் உயர்வை நோக்கி செல்லும் தங்கம் விலை! 29,000 நெருங்குகிறது!

மீண்டும் உயர்வை நோக்கி செல்லும் தங்கம் விலை! 29,000 நெருங்குகிறது!

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், நேற்று தங்கத்தில் விலை குறைந்திருந்தது. இந்நிலையில், இன்றைய விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ரூ.28,944-க்கு  செய்யப்படுகிறது.

மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.3,618-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து, ரூ.48.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube