29,000 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிற நிலையில், தற்போது, சவரனுக்கு ரூ.120

By leena | Published: Aug 13, 2019 04:24 PM

தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிற நிலையில், தற்போது, சவரனுக்கு ரூ.120 அதிகரித்து, 22 கேரட் தங்கம் கிராம் ரூ.3,637-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.29,016-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை 29 ஆயிரத்தை தாண்டி உள்ளது தற்போது நகை பிரியர்கள் மற்றும் புதிதாக நகை வாங்க காத்திருப்போர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc