இன்று (மார்ச் 16) காலை  தங்கம் விலை சரிவு!

தங்கம் விலை இன்று (மார்ச் 16) காலை  மேலும் சரிந்து, ஒரு சவரன் ரூ.23,200 க்கும் கீழ் சென்றுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 ம், கிராமுக்கு ரூ.8 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2892 ஆகவும், 10 கிராம் (24 காரட் தங்கத்தின் விலை ரூ.30,920 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,136 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசுகள் குறைந்து ரூ.41.30 ஆக உள்ளது

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment