கோப்பையை கைப்பற்ற போவது..! பங்களாதேஷ் அணியா..! ஆப்கானிஸ்தான் அணியா ..!

கோப்பையை கைப்பற்ற போவது..! பங்களாதேஷ் அணியா..! ஆப்கானிஸ்தான் அணியா ..!

ஜிம்பாப்வே ,ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகளுக்கும்  இடையே முத்தரப்பு போட்டி நடைபெற்று வந்தது. நான்கு போட்டிகளில் விளையாடிய பங்களாதேஷ் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான்  நான்கு போட்டிகளில் விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.மூன்றாவது இடத்தில் ஜிம்பாப்வே அணி உள்ளது. இறுதி போட்டிக்கு முதல் இரண்டு இடத்தில் உள்ள பங்களாதேஷ் , ஆப்கானிஸ்தான் சென்று உள்ளது.இந்நிலையில் இன்று  நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் , ஆப்கானிஸ்தான் அணி மோத உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் குவிந்து உள்ளது.  

Latest Posts

பிரதமர் மோடி பாராட்டுரை வாசித்திருப்பதில் ஆச்சரியமில்லை - மு.க. ஸ்டாலின்
#Breaking : மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
உமர் காலித்தை அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!
நவ.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் - எந்த விடுமுறையும் கிடையாது!
அபுதாபியில் அக்டோபர் 1 புதிய போக்குவரத்து விதிமுறைகள்.!
ரஃபேல் விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி சிங்..!
#Breaking: அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி
உத்தரபிரதேசத்தில் "கோவாக்சின்" தடுப்பூசியின் 3 கட்ட சோதனை தொடக்கம்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் வருங்கால கணவரை பார்த்தீர்களா..?
இரண்டாவது தடுப்பூசி விரைவில் பதிவு செய்யப்படும்..புதின்.!