கோபி-சுதாகர் யூ-டியூப்பில் இருந்து வெளிஎரிவிட்டனரா??!! : அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் யூ டியூப் சேனல் என்று சொன்னாலே சட்டென நம் நினைவுக்கு வருவது கோபி மற்றும் சுதாகர் இருக்கும் சேனல் தான். அவர்கள் பண்ணும் காமெடி ஸ்பூஃப் எல்லாம் வேற லெவல். நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும் அதேநேரம் நம்மை சிந்திக்க வைக்கவும் அவர்கள் தவறியதில்லை.

அப்படி இருக்கையில் அவர்கள் திடீரென அந்த சேனலில் இருந்து வெளியேறி விட்டனர். அதற்க்கு காரணம் அவர்கள் இது வரையில் சொல்லவே இல்லை. அவர்களின் இந்த முடிவு பல யூ-டியூப் வாசிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தற்போது அவர்கள் ஏன் வெளியேறினோம் என காரணம் கூறுகின்றனர். அது என்னவென்றால், நாங்கள் சுயமாக சுதந்திரமாக செயல்படத்தான் இங்கே சேர்ந்தோம் ஆனால் தற்போது அந்த சுதந்திரம் பறிபோய்விடுமோ என வெளியே வந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment