8 கால்களுடன் பிறந்த ஆடு.. பிறந்த அரை மணி நேரத்தில் மரணம்..!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் எட்டு கால்கள், இரண்டு உடல்கள் மற்றும் ஒரு

By surya | Published: Oct 23, 2019 02:39 PM

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் எட்டு கால்கள், இரண்டு உடல்கள் மற்றும் ஒரு தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை அங்கிருந்தோர் வியப்புடன் பார்த்தனர். அப்பகுதியில் பெரிய பள்ளிவாசல் அடுத்துள்ள சுண்ணாம்புக்கார வீதியில் அப்துல் கவுஸ் என்பவர் அவரது வீட்டில் ஆட்டுப் பண்ணைகள் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் அவர் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றது. நான்காவது குட்டியை எடுத்துக் கொண்டிருக்கும் போது முதலில் எட்டு கால்கள் வெளியே வந்தது. இதனைக் கண்ட அவரது வீட்டார்கள் வியந்து போயினர். இறுதியில் இரண்டு உடல்கள் ஒரு தலை மற்றும் 8 கால்களுடன் அந்த ஆட்டுக்குட்டி பிறந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த ஆட்டுக்குட்டியை பார்த்து வந்தனர். வெளியே வந்த அந்த ஆட்டுக்குட்டி மூச்சு விடுவதற்கே திணறி வந்துள்ளது. ஆட்டுக்குட்டிக்கு அவர்கள் முதலுதவி செய்தனர். ஆயினும் அது படிக்காததால் பிறந்த அரை மணி நேரத்துல அந்த ஆட்டுக்குட்டி இழந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
Step2: Place in ads Display sections

unicc