போடா! அந்த ஆண்டவனே நம்ம பக்கம் தான்! பிக்பாஸ் பிரபலத்தின் தூள் கிளப்பும் நடனம்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்கள் மத்தியில்

By leena | Published: Sep 24, 2019 08:40 AM

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்கள் மத்தியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிராமி மிகவும் விறுவிறுப்பாக விளையாடி, முகன் மீது காதல் வயப்பட்டு சில பிரச்சனைகளுக்கு மத்தியில் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி, ஏற்கனவே வெளியேறிய பிக்பாஸ் பிரபலங்களை சந்தித்துள்ளார். இதனையடுத்து, இவர் மேடையில் நடனமாடிய வீடியோ ஒன்றை, போடா, அந்த ஆண்டவனே நம்ம பக்கம் தான்! என பதிவிட்டு தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
Step2: Place in ads Display sections

unicc