தனது காதலனின் பிறந்தநாளை குழந்தைகளுடன் குதூகலமாக கொண்டாடிய காதலி! வைரலாகும் வீடியோ!

நடிகை சனம் ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில்

By leena | Published: Sep 16, 2019 02:06 PM

நடிகை சனம் ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது விறுப்பாக நடைபெறு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள, இலங்கையை சேர்த்த தர்சனை, சனம் செட்டி காதலித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சனம் செட்டி தர்சன் வாழ்வில் இனி நான் இல்லை என அழுதவாறு உருக்கமான வீடியோவை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, நேற்று தர்சனின் பிறந்தநாளை சனம் செட்டி, காக்கும் கரங்கள் இல்லத்தை சேர்ந்த குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த விடியோவை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
 
Step2: Place in ads Display sections

unicc