மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்!

மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்!

மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு முதலில் ஏற்பட்ட பல சிக்கல்களின் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில், இந்த  பிரச்சினைகளுக்கு சுமூக முடிவு எடுக்கப்பட்ட நிலையில் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து பல தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கியது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு மாநாடு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube