சென்னையில் அக்டோபர் 6ம் தேதி பொதுக்குழு கூட்டம் -திமுக அறிவிப்பு

சென்னையில் அக்டோபர் 6ம் தேதி திமுக பொதுக்குழு  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

By venu | Published: Sep 19, 2019 12:45 PM

சென்னையில் அக்டோபர் 6ம் தேதி திமுக பொதுக்குழு  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர்  6-ஆம் தேதி காலை 10 மணிக்கு பொதுக்குழு கூடுகிறது என்று தெரிவித்துள்ளார்.இந்த கூட்டத்தில் திமுகவின் ஆக்கப்பணிகள்,கழக சட்டத்திருத்தம் மற்றும் தணிக்கை குழு அறிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc