குழந்தைகள் தினத்துக்கு வாழ்த்து கூற தனது சிறு வயது புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்ட கவின்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

வேட்டையன் எனும் தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமாகி, சரவணன் மீனாட்சி தொடர்

By Rebekal | Published: Nov 15, 2019 06:52 AM

வேட்டையன் எனும் தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமாகி, சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமான கதாநாயகன் தான் கவின். அண்மையில் உலக நாயகன் கமலின் தொகுப்பு  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். இந்நிலையில், இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கவின் தனது இன்ஸ்டா பக்கத்தில் நான் அப்போ நல்ல பிள்ளை. ஆனால், நீங்கள் நல்ல புளிங்கோவா இருக்கனும் . கவினின் குழந்தை புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc