இன்றைய (செப்டம்பர் 10 ) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…!

இன்றைய (செப்டம்பர் 10 ) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையில் இருந்து அதிகரித்து உள்ளது. பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.56 காசுகளாகவும் , டீசல் நேற்றைய விலையில் இருந்து  5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.68.84 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube