இன்றைய (ஜூன் 15)பெட்ரோல், டீசல் விலை நிலவரம் !

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் டீசல் , பெட்ரோல் குறைந்து உள்ளது.அதன்படி நேற்றைய விலையில் இருந்து 20 காசு குறைந்து  பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.70 காசுகளாகவும், நேற்றைய விலையில் இருந்து 26 காசு குறைந்து டீசல் லிட்டருக்கு ரூ.67.62 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

author avatar
murugan