Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

Gallery go: இனி உங்கள் புகைப்படங்களை கூகுளே பிரித்து கொடுக்கும் புதிய செயலி அறிமுகம்

by Jith
July 25, 2019
in தொழில்நுட்பம்
1 min read
0
Gallery go: இனி உங்கள் புகைப்படங்களை கூகுளே பிரித்து கொடுக்கும் புதிய செயலி அறிமுகம்

இந்த அண்டத்தை படைத்தது கடவுள் என்று பலர் கூறலாம் ஆனால் இப்பொழுது இந்த உலகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கூகுள் .

ஆன்ட்ராய்டு உலகை தனது கட்டுப்பாட்டில் எடுத்தது முதல் கூகுள் தனது பயனர்களுக்கு புது புது  சேவைகளை தனது செயலிகள் மூலம் வழங்கிவருகிறது.இப்பொழுது கூகுளை Gallery go என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது .

இந்த செயலியின் சிறப்பம்சம்  என்னவென்றவால் பயனர்கள் இணைய சேவை இல்லாமல் இந்த செயலியை பயன்படுத்த முடியும்.நீங்கள் கேட்கலாம் நான் ஏற்கனவே இது போன்ற பல செயலிகள் உபையோக படுத்துகிறேன் ஆனால் இந்த செயலி செயற்க்கை நுண்ணறிவு மூலம் இயங்குகிறது . இதன் மூலம் நீங்கள் எடுக்கும் புகைப்படத்தை  அதன் என்ன புகைப்படம் அது செல்ஃபி ,உணவு ,மிருகங்கள் ,இடங்கள் என தனித்தனியாக  சேமித்து வைக்கும்.அது மட்டுமில்லை இணையம் இல்லாமல் உங்கள் புகைப்படத்தை எடிட் செய்யும் வசதியையும் கொண்டுவந்துள்ளது .

இது ஒரு லைட் வெயிட் செயலி என்பதால் இது வேகமாக இயங்கும். இது கூகுள் போட்டோஸ் க்கு பதிலாக களத்தில் இறங்கியுள்ளது .இதன் அளவு 10mb  குறைவாகவே உள்ளது .

 

Tags: galleryGallerygogoogleGoogle photos
Previous Post

மாநிலங்களவையில் வைகோ எழுப்பிய முதல் கேள்வி - கை தட்டி வரவேற்ற பிரதமர் மோடி!

Next Post

"சிலை கடத்தலில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை" - தமிழக அமைச்சர்கள் பேட்டி !

Jith

Related Posts

மீண்டும் தடை செய்யப்படுகிறதா  டிக்டாக்..?
Top stories

மீண்டும் தடை செய்யப்படுகிறதா டிக்டாக்..?

December 5, 2019
222! 333! 444! 555! பயணர்களை கவர புது புது திட்டங்களை அறிவித்த ஜியோ!
Top stories

222! 333! 444! 555! பயணர்களை கவர புது புது திட்டங்களை அறிவித்த ஜியோ!

December 4, 2019
இனி 3 நாளில் நாம் நினைத்த மொபைல் நெட்ஒர்க் மாறலாம்! ட்ராய் அதிரடி அறிவிப்பு!
Top stories

இனி 3 நாளில் நாம் நினைத்த மொபைல் நெட்ஒர்க் மாறலாம்! ட்ராய் அதிரடி அறிவிப்பு!

December 4, 2019
Next Post
“சிலை கடத்தலில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை” – தமிழக அமைச்சர்கள் பேட்டி !

"சிலை கடத்தலில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை" - தமிழக அமைச்சர்கள் பேட்டி !

குட்டி நடிகர் அஸ்வந்த் நடித்துள்ள விளம்பர வீடியோ!

குட்டி நடிகர் அஸ்வந்த் நடித்துள்ள விளம்பர வீடியோ!

நாடாளுமன்றத்தில் நிறைவேறியது “முத்தலாக் தடுப்பு மசோதா” – எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய எதிர்க்கட்சிகள்!

நாடாளுமன்றத்தில் நிறைவேறியது "முத்தலாக் தடுப்பு மசோதா" - எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய எதிர்க்கட்சிகள்!

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.