"/> "> "/>

ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்த கப்ரிஎல்லோ இது.! வாயடைத்து போன ரசிகர்கள் .!

  • கப்ரிஎல்லோ சார்ல்டன் "3" திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்தார்.

By Fahad | Published: Apr 08 2020 09:47 AM

  • கப்ரிஎல்லோ சார்ல்டன் "3" திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்தார்.
  • சமீபத்தில் கப்ரிஎல்லோவின் ஒரு புகைப்படம் வெளியானது.அதை பார்த்த ரசிகர்கள் இது கப்ரிஎல்லோ தானா என கேட்கும் அளவிற்கு மாறியுள்ளார்.
கப்ரிஎல்லோ சார்ல்டன் சின்னத்திரை மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இவர்  ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். மேலும் அதே தொலைக்காட்சியில் கடந்த 2012 -ம் ஆண்டு  ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது "7 சி" என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த தொடர் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த கப்ரிஎல்லோவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அதில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான "3" திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்தார்.   இதை தொடர்ந்து தமிழில் சென்னையில் ஒரு நாள் , அப்பா போன்ற படங்களில் நடித்து உள்ளார். கடந்த சில மாதங்களாக  சின்னத்திரையிலும் , வெள்ளித்திரையிலும் கப்ரிஎல்லோ காணமுடிவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் கப்ரிஎல்லோவின் ஒரு புகைப்படம் வெளியானது.அதை பார்த்த ரசிகர்கள் இது கப்ரிஎல்லோ தானா என கேட்கும் அளவிற்கு மாறியுள்ளார்.அந்த புகைப்படத்தை பார்க்கும்போது முன்பை விட சற்று உடல் எடை கூடி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் கேப்ரில்லா.  

Related Posts