பழங்களை வெறும் வயிற்றில் தான் சாப்பிட வேண்டும்! எதற்காக தெரியுமா?

பழங்களை வெறும் வயிற்றில் தான் சாப்பிட வேண்டும்! எதற்காக தெரியுமா?

  • food |
  • Edited by leena |
  • 2020-10-12 12:08:19

பழங்களை வெறும் வயிற்றில் தான் சாப்பிட வேண்டும். 

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பழங்களை விரும்பி சாப்பிடுவதுண்டு. பழங்களை பொறுத்தவரையில், அனைத்து பழங்களிலும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சத்துக்கள் அதிகமாக உள்ளது.

தற்போது இந்த பதிவில், பழங்களை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

நம்மில் அதிகமானோர் பழங்களை, உணவு உட்கொண்ட பின்பு தான் சாப்பிடுவதுண்டு. ஆனால், உணவுக்கு பின் பழங்களை சாப்பிடுவது சரியானது அல்ல. இவ்வாறு பழங்களை சாப்பிடும் போது, வயிற்றின் வழியே நேரடியாக குடலுக்குள் செல்ல தயாராக இருக்கும் பழங்கள், நாம் உணவு உட்கொண்ட பின் உண்பதால், பழங்கள் நேரடியாக குடல் பகுதிக்குள் செல்வது தடுக்கப்படுகிறது.

இதனால் நாம் உட்கொண்ட உணவும், பழங்களும் இணைந்து அழுகி புளித்து, அமிலமாக மாறிவிடுகிறது. பழங்கள் வயிற்றில் உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுடன் கலக்கும் போது, நாம் உட்கொண்ட அனைத்து உணவுகளும் கெட்டு போய்விடும். இதனால், நமக்கு பலவிதமான வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே  பழங்களை உணவுக்கு பின் சாப்பிடுவதை தவிர்த்து, உணவுக்கு முன் சாப்பிடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். அது தான் நமது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

Latest Posts

தல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த "தமிழ்"
திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி! இணையத்தில் வைரலாகும் விடீயோ!
அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
கொரோனாவின் இரண்டாம் அலை - மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்!
தூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி - கம்பீர் உருக்கம்..!
கணவரின் அருமைகளை சொல்லும் அனிதா - எரிச்சல் பட்டு குறுக்கிடும் சம்யுக்தா!
ஒரே விமானத்தில் பயணிக்க உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்!
மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு மிதக்கும் சென்னை - மு.க.ஸ்டாலின் அறிக்கை
சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் - துணை முதல்வர்!