நிலவை நெருங்குகிறது சந்திரயான்- 2!சுற்றுவட்டப்பாதை நான்காவது முறையாக மாற்றியமைப்பு

சந்திரயான் 2 வின் சுற்றுவட்டப்பாதை நான்காவது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடந்த

By venu | Published: Aug 30, 2019 07:07 PM

சந்திரயான் 2 வின் சுற்றுவட்டப்பாதை நான்காவது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 27-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திராயன்-2 கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் நேர்கோட்டில் பயணம் செய்தது.இதை தொடர்ந்து  ஆகஸ்ட் 20-தேதி முதல் நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்த நிலவை  சுற்றி வருகிறது. இந்த நிலையில் சந்திரயான் 2 வின் சுற்றுவட்டப்பாதை நான்காவது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் தரையிறக்கப்படுகிறது சந்திரயான் 2 விண்கலம்.
Step2: Place in ads Display sections

unicc