பிகிலேலே....எனக்கு 2 டிக்கெட்கள் வேண்டும்..!! - இலங்கை கிரிக்கெட் வீரர் ட்விட்..!

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும்

By vidhuson | Published: Oct 14, 2019 01:51 PM

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.  இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நேற்று(அக்.12) மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியாகிய 1 மணி நேரத்திலே 1மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் டிரெய்லரை கண்ட திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தனது டிவிட்டரில் தெறிவித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் ராயப்பன் கதாபாத்திரத்தில் விஜய் 'பிகிலேலேலே...' என்று சொல்லுவதை பலர் காலய்த்து வருகின்றனர். [caption id="attachment_223448" align="alignnone" width="944"] Russel Arnold[/caption] இருப்பினும், பிரபல இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரஸ்ஸல் அர்னால்டு பிகில் டிரெய்லரை கண்டு தனது டிவிட்டரில் " பிகிலேலேலே .. டேய் மாமா @srinimaama16, தளபதி விஜய் மற்றும் தமிழ் படங்களை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. பிகில் ட்ரைலர் ரொம்ப பிடிச்சிருந்தது. ராயப்பன் அந்தர் மாஸ். யாரவது எனக்கு படத்திற்கு இரண்டு டிக்கெட் கொடுங்க” என ட்விட் செய்துள்ளார். https://twitter.com/RusselArnold69/status/1183245148441833474?s=19
Step2: Place in ads Display sections

unicc