முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மருத்துவமனைக்கு பரிசோதனை ஒன்றிற்காக சென்றபொழுது, எனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அதில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

எனவே, கடந்த வரம் என்னுடன் தொடர்பு கொண்டவர்களை தயவுசெய்து தனிமைப்படுத்தவும், கொரோனா பரிசோதனை சோதனை செய்யவும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து இவருக்கு நேற்றிரவு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து, பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Latest Posts

வணக்கம் நல்லா இருக்கீங்களா? எப்படி வந்தது இந்த யோசனை.? தூத்துக்குடி சலுன் கடைக்காரரிடன் மோடி...
வேதனையான தோல்வி....நம் இதயத்தின் சூப்பர் கிங்ஸ் அவர்கள்...
20 ஆயிரம் கண அடியிலிருந்து 15 ஆயிரமாக சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம்!
குடிவெறியில் தாயின் தலையை துண்டித்த கொடூரன் கைது - காரணம் இது தானாம்!
மீண்டும் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா! ஸ்பெயினில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்!
இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆயிரம் பக்தர்கள் அனுமதி!
அமைச்சர் துரைக்கண்ணு எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை!
வரலாற்று தலைவன்..மாமன்னர் ராஜராஜசோழன் சதயவிழா! மின்னும் பெரியகோவில்
7 மாவட்டங்களில் இடியுடன் கனமழை..எச்சரிக்கை
ஐபிஎல் இறுதி போட்டி அறிவிப்பு