குழந்தைகளின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சத்துள்ள உணவுகள்

குழந்தைகளின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சத்துள்ள உணவுகள்

  • குழந்தைகளின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சத்துள்ள உணவுகள்.
குழந்தைகள் பிறந்து தாய்ப்பாலை மட்டும் குடிக்கும் வரையில், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து எந்த தாய்க்கும் கவலை இருக்காது. ஆனால், குழந்தை தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திவிட்டு, மற்ற உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்கும் போது தான், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த கவலை பெற்றோர்களுக்கு ஏற்படும். Image result for குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை பெற்றோர்களுக்கு குழந்தைகள் தான் ஒப்பற்ற செல்வம். குழந்தைகளுக்கு ஒரு குறைபாடு இருந்தால் அதை பெற்றோர்களால் தாங்கி கொள்வதில்லை. இப்படிப்பட்ட குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க சிறு வயதில் இருந்தே நாம் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு எந்த குறைபாடும் இருக்காது. குழந்தைகளின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சத்துள்ள உணவுகள் பற்றி பார்ப்போம்.

பால் பொருட்கள்

குழந்தைகளுக்கு பால் மற்றும் பால் பொருட்களான சீஸ், வெண்ணெய், தயிர் போன்றவற்றில் குழந்தைகளின் எலும்பை வலுவாக்கக் கூடிய கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளது. Image result for பால் பொருட்கள் மேலும், இவற்றில் புரோட்டீன் சத்துக்கள்  அதிகமாக உள்ளது. இது குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும், அவர்களின் கால்களின் பாதங்களின் ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது.

காய்கறிகள்

காய்கறி என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் சாப்பிடக்கூடிய ஒரு சத்தான ஆகாரம் தான். இதில் உள்ள சத்துக்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதோடு, குழந்தைகளின் கை மற்றும் கால்கள் வலு பெறுவதற்கும் உதவியாக இருக்கும். Related image காய்கறியில், கால்சியம் மற்றும் நார்சத்து ஆகியவை அதிகமாக உள்ளது. மேலும், குழந்தைகளுக்கு ப்ராக்கோலி, பசலைக்கீரை, சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் பீன்ஸ் போன்றவற்றை உணவாக கொடுக்கலாம்.

பருப்பு வகைகள்

Image result for பருப்பு வகைகள்   குழந்தைகளுக்கு பருப்பு வகைகள் மிகவும் ஆரோக்கியமான உணவுகள். பருப்பு வகைகளான பாசிப்பருப்பு, சோயா பீன்ஸ், பட்டாணி, கொண்டைக்கடலை மற்றும் கிட்னி பீன்ஸ் போன்றவற்றில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளது. மேலும் இதில் புரோட்டீன் சத்துக்கள் அதிகமாக உள்ளது.

ஆரஞ்சு

குழந்தைகளுக்கு பழவகைகளில் அவர்களுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் உள்ளது. ஆனால், குழந்தைகளுக்கு அனைத்து வகையான பழங்களையும் கொடுக்கலாம். ஆரஞ்சு பழத்தில் மட்டும் தான் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது என்று யாரும் நினைக்க வேண்டாம். Image result for ஆரஞ்சு ஆனால், ஆரஞ்சு பழத்தை ஜூஸாக கொடுத்தால், அது குழந்தைகளுக்கு வைட்டமின் மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக கொடுத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.

நட்ஸ்

Image result for பருப்பு வகைகள் குழந்தைகளின் உடலுக்கு நட்ஸ் ஆரோக்கியத்தை அளிக்கிறது. நட்ஸ் மற்றும் உலர் பழங்களில் குழந்தைகளின் பாதங்கள் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. மேலும், இது குழந்தைகளுக்கு தேவையான நல்ல கொழுப்புக்கள் மற்றும் கால்சியம் சத்துக்களை அளிக்கிறது.

மீன்

Image result for மீன் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதில் மீன்கள் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. மீன் வகைகளில் குழந்தைகளுக்கு சால்மன், மாத்தி போன்ற மீன்களை கொடுக்கலாம். இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கால்களின் வலிமையையும் அதிகரிக்கிறது.

முட்டை

Related image முட்டை குழந்தைகளுக்கு பிடித்தமான உணவும், ஆரோக்கியமான உணவும் கூட. இந்த முட்டையில், அத்தியாவசிய புரோட்டீன்கள் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் இருப்பதால், இது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அவர்களது வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது.

Latest Posts

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.!
மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா..?
கொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம்....
மின்தடையால் திருப்பூர் மருத்துவமனையில் பறிபோன உயிர் - ஆட்சியர் விளக்கம்!
போக்குவரத்து விதி மீறல்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் தொடக்கம்.!
#IPL2020:ஆல்ரவுண்டர் மிட்செல்-மார்ஷ்க்கு காயம்! விளையாடுவது சந்தேகம்!!
#IPL2020:வாய்ப்பு கிடைத்தால் ரஸ்செல்லுக்கு தோள்கொடுக்க ஆசை!மோர்கன் மாஸ்!
வானில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அபியாஸ் ஏவுகனை சோதனை வெற்றி...
அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
பெண்களிடம் திருமணமானதை மறைத்து மனம் முடிப்பவர்களுக்கு கடும் தண்டனை!