கோடைகாலம் தொடங்கியாச்சி! இனிமே இதை மட்டும் சாப்பிடுங்க!

கோடைகாலம் தொடங்கியாச்சி! இனிமே இதை மட்டும் சாப்பிடுங்க!

கொய்யாப்பழம்

Image result for கொய்யாப்பழம் கொய்யாப்பழம் நம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு பழம். இப்பழம் கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பழம் கோடை காலங்களில் ஏற்பாடாக் கூடிய செரிமான பிரச்னையை போக்குகிறது.

சாத்துக்குடி ஜூஸ்

Image result for சாத்துக்குடி ஜூஸ் கோடைகாலத்தில் நாம் அதிகமாக குளிர்பானங்களை தான் நாடுவதுண்டு. குளிர்பானங்கள் குடிப்பது நல்லது தான். அதிலும், செயற்கையான பானங்களை தவிர்த்து இயற்கையான பானங்களை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், சாத்துக்குடி ஜூஸ் கோடைகாலத்தில் அருந்துவதற்கு மிக சிறந்த பானமாகும்.

தர்பூசணி

Image result for தர்பூசணி தர்பூசணி பழம் கோடைகாலத்தில் உண்பதற்கு ஏற்ற பழம். இப்பழம் கோடையில் நமது உடலில் ஏற்படும் வறட்சியை, போக்கி வெப்பத்தை தனித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

இளநீர்

Image result for இளநீர் கோடைகாலத்தில் நாம் அருந்துவதற்கான சிறந்த உணவுகளில் இளநீரும் ஒன்று. இது உடலில் உள்ள வெப்பத்தை தணித்து, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

பதநீர்

Image result for பதநீர் கோடைகாலத்தில் நாம் உண்ணும் உணவுகளில் பதநீர் ஒரு சிறந்த உணவாகும். இதனை குடிப்பதால் நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, கோடையில் ஏற்பாடாகி கூடிய நோய்களில் இருந்தும் நமது உடலை பாதுகாக்கிறது.]]>

Latest Posts

"விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளது!"- பிரதமர் மோடி
தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை நாளை முதல் திறப்பு.!
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி.!
சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை - மாநில அரசு
#BREAKING: வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்..!
அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து செயல்பட அதிபர் டிரம்ப் அனுமதி!
#BREAKING: எதிர்க்கட்சியினர் கடும் அமளி.. மாநிலங்களவை ஒத்திவைப்பு.!
காற்றழுத்த தாழ்வு பகுதி..நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.!
உலகளவில் கொரோனா பாதிப்பு 3.09 கோடியாக உயர்வு.!