Foldable ஐபோன்-ஐபேட் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம்..!!

Apple company making Foldable iPhone-iPad .. !!

ஆப்பிள் நிறுவனம், 2020ம் ஆண்டில் வெளியிட உள்ள foldable ஐபோன், டேப்லட்டாகவும் (tablet )பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்படுகிறது. ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமான சாம்சங் foldable டிசைன்களை அறிமும் செய்து வந்தாலும் கேலக்சி எக்ஸ் எனப்படும் அதிநவீன foldable வகை மாடலை இன்னும் தயாராகவில்லை என்று அறிவித்துள்ளது.   இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் இன்னும் இரண்டே ஆண்டுகளில் foldable ஐபோனுடன் கூடிய ஐ-பேடை அறிமுகப்படுத்த உள்ளது.இதற்காக அதன் ஆசிய பங்குதாரர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Apple plans to release the foldable iPhone and tablet in 2020. Samsung, one of the leading manufacturers of smart phones, has announced that it is not yet ready to launch a sophisticated foldable model called Galaxy X. Apple plans to launch an i-pad with foldable iPhone in two more years, reports say.