தமிழக பட்ஜெட் 2019:2019-20ம் ஆண்டில் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடி

இந்த ஆண்டு 2019-2020  ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.இதற்காக இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.இன்றைய தினமே 2019-20ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் எட்டாவது முறையாக இன்று  பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தகவல் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment