அனுபமாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடியாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அனுபமாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடியாக வெளியான பர்ஸ்ட் லுக்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் கொடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர் அதர்வாவுடன் இணைந்து நடிக்கும் தள்ளி போகாதே திரைப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.  பிறந்தநாளை முன்னிட்டு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளதால், அனுபமா இப்படத்தின் இயக்குனரான கண்ணனுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.