எல்லை பகுதியை பார்வையிடுகிறார் மத்திய அமைச்சர்....!!

எல்லை பகுதியை பார்வையிடுகிறார் மத்திய அமைச்சர்....!!

  • இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது.
  • நிர்மலா சீத்தாராமன் நாளை பதற்றமான எல்லை பகுதியை நேரில் பார்வையிடுகின்றார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்த போது  இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. மேலும் பாகிஸ்தான் விமானத்தை விரட்டி தாக்குதல் நடத்தி இந்திய அரசு  பதிலடி கொடுத்தது. இந்த பதிலடி தாக்குதலில் இந்திய விமானம் கீழே விழுந்து விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கி கொண்டார். இதையடுத்து இந்திய எல்லைப் பகுதியில் தொடர் பதற்றம் ஏற்படுகின்றது. இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாளை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காஷ்மீர் மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியை பார்வையிட இருக்கின்றார்.பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சரின் கண்காணிப்பு முக்கியத்துவமாக பார்க்கப்படுகின்றது.

Latest Posts

தளபதி-65 படத்தின் மாஸ் அப்டேட்.! மூன்றாவது முறையாக இணையும் கூட்டணி.!
இளம் வயதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் இந்திய, பாகிஸ்தான் பெண்கள்- ஆய்வில் தகவல்..!
ஹாரர் திரில்லருடன் சிரிக்க வைக்க தயாராகும் சிவா.!
தோனி, ரோஹித், வரிசையில் இணைந்த கிங் கோலி..!
அட ஜில்லுனு ஒரு காதல் அய்ஷு குட்டியா இது! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் உள்ளே!
முதல் முறையாக வழக்கு விசாரணையை நேரலை குஜராத் நீதிமன்றம்.!
காப்பகத்திலிருந்து தப்பித்த பெண்ணை கண்டுபிடித்து கற்பழித்து கர்ப்பமாக்கிய காவலர்!
"CSK-க்கு இன்னும் 12 மணிநேரம் மட்டுமே" உருக்கமாக பேசிய தல தோனி!
பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய இறங்கிய இருவர் உயிரிழப்பு!
நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் ,மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி- கே.பாலகிருஷ்ணன்