கருப்பு புகைப்படத்தை வெளியிட்ட அச்சம் என்பது மடமையடா பட நடிகை

நடிகை மஞ்சுமா மோகன்  பிரபலமான மலையாள நடிகை ஆவார். இவர் தமிழில் அச்சம் என்பது

By Fahad | Published: Apr 02 2020 08:32 AM

நடிகை மஞ்சுமா மோகன்  பிரபலமான மலையாள நடிகை ஆவார். இவர் தமிழில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ்,  மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களாக கருப்பு வெள்ளை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள்; தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
 
View this post on Instagram
 

"I don't know how to be any less than I am."

A post shared by manjima mohan (@manjimamohan) on

 
View this post on Instagram
 

Sometimes all we need is just a new perspective!

A post shared by manjima mohan (@manjimamohan) on