அதிமுக அரசுக்கு விவசாயிகளின் வாழ்வாதாரம் முக்கியமல்ல! – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

அதிமுக அரசுக்கு விவசாயிகளின் வாழ்வாதாரம் முக்கியமல்ல. விளைநிலங்களை பறிப்பதே முக்கியமாக உள்ளது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஊரடங்கு காலத்தில் எண்ணெய்  பதிப்பதற்காக விளைநிலங்களை கைப்பற்ற நடைபெறும் கருத்து கேட்பு கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வர பேசுகையில், அதிமுக அரசுக்கு விவசாயிகளின் வாழ்வாதாரம் முக்கியமல்ல. விளைநிலங்களை பறிப்பதே முக்கியமாக உள்ளது என அதிமுக அரசை விமர்சித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.