தளபதி 64 படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களை நடித்துள்ள நிலையில், தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவரது அடுத்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளநிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.