தனது குழந்தையுடன் இணைந்து இயற்கையை ரசிக்கும் பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வாரணம் ஆயிரம் என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கர்ப்பமான நாள் முதல் குழந்தை குழந்தை தனது கையில் வந்த நாள் வரை தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அடிக்கடி இவர் தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டு வந்த இவர், தற்போது தனது மகனுடன் இனியானது இயற்கையை ரசிப்பது போன்று உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.