அடக்கமான உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

Famous actress posted a sexy photo in modest attire!

நடிகை நிவேதா பெத்துராஜ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமமானார். இவர் தமிழ், தெலுங்கு போன்ற இரண்டு மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகர் விஜய் சேதுபதியின் சங்க தமிழன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் புடவையில் எடுத்த அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

Actress Nivetha Bethuraj is a famous Indian actress. She made her film debut in Tamil cinema by starring in the movie 'Oru day Koothu'. He has acted in films in both Tamil and Telugu languages. He is currently acting in actor Vijay Sethupathi's Sangam Tamil. In this case, he has posted an awesome photo taken in the sari on his Insta page. These photos are currently going viral on social media. Here are the photos,