அப்பா மற்றும் மகனுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகை நந்திதா !

Famous actress Nandita plays father and son!

சத்ய ராஜ் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் முக்கிய நடிகர்.இவர் தற்போது பல படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அந்த வகையில் "கனா" மற்றும் "கடை குட்டி சிங்கம்" படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துளளார். இந்நிலையில் இவர்கள் அடுத்ததாக கன்னட  திரில்லர் படமான காவலூடாரி எனும் படத்தை தமிழில் ரிமேக் செய்ய இருக்கிறார்கள். அந்த படத்தில் இவரும் அவரது மகன்  நடிகர் சிபிராஜும் நடிக்க இருக்கிறார். அந்த படத்தில்  நடிக்கும் ஹீரோயின்கள் பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை.அந்த பதில் நடிகை நந்திதா ஸ்வேதா  ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார்.

Satya Raj is a leading actor in Kollywood cinema. He is currently acting in several films. She played the lead role in "Kana" and "Shop Kutty Singham". In this case, they are next to remake the Kannada thriller Kaavalutari in Tamil. He and his son actor Sibiraj are in the film. Actress Nandita Swetha is in a major role.