முதல்முறையாக மூன்று வேடங்களில் களமிறங்கும் பிரபல நடிகர்!

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் மன்மதன் என்ற படத்தில் முதன்முதலாக நகைசுவை நடிகராக அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஏ1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்கவுள்ள புதிய படத்தில், முதல் முறையாக மூன்று வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், சயின்ஸ் பிக்ஸனாக உருவாக உள்ளது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.