இராணுவ வீரர் பழனி மற்றும் சென்னையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் இருவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – தமிழக முதல்வர்

லடாக்கில் உயிரிழந்த இராணுவ வீரர் மற்றும் கொரோனா உயிரிழந்த இன்ஸ்பெக்டர் கொடுப்பதில் ஒருவருக்கு அரசு வேலை. 

சென்னையில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, கடந்த புதன்கிழமையன்று உயிரிழந்துள்ளார். இவருக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. 9வருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. 

இந்நிலையில், கிழக்கு லடாக்கில் நடைபெற்ற மோதலில், இராணுவ வீரர் பழனி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, இராணுவ வீரர் பழனி மற்றும் காவல் ஆய்வாளர் இருவருக்கும், தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள், இருவரின் குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.