பேஸ்புக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி! லைக்ஸை இனி யாரும் பார்க்க முடியாது!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இணையதள பயனர்களால் பேஸ்புக் உபயோகப்படுத்தப்படுகிறது.

By manikandan | Published: Sep 27, 2019 05:18 PM

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இணையதள பயனர்களால் பேஸ்புக் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் பயணர்கள் பதிவிடும் போஸ்ட்களுக்கு எத்தனை லைக்ஸ் வருவது என்பது பேஸ்புக்கில் இருக்கும் அனைவராலும் பார்க்கமுடியும். இவ்வாறு அனைவராலும் லைக்ஸை பார்க்கமுடியும் என்பது எதிர்மறையான எண்ணங்களை உண்டாக்குகிறது என்பதால் தற்போது பேஸ்புக் நிறுவனம் புதிய முயற்சியை கையாண்டுள்ளது. புதியதாக மேம்படுத்தப்பட்ட பேஸ்புக்கில் லைக்ஸை யாராலும் பார்க்கமுடியாது. இந்த புதிய அப்டேட் ஆட்திரேலியாவில் மட்டுமே இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc