EXIM Bank-ல் வேலை வாய்ப்பு….!!

EXIM Bank-ல் Management Trainee பணிக்கான 20(UR-11, OBC-5, SC-3, ST-1) காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதற்கான கல்வித்தகுதி Business Management பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்அல்லது CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வயதுவரம்பு 25 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். தகுதியுடையவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக்கட்டணம் UR/ OBC பிரிவினர் களுக்கு ரூ.600, SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
தகுதியானவர்கள் www.eximbankindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.11.2018.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment