முதுகுவலியை சரிசெய்ய சரியான உடற்பயிற்சி.!

முதுகுவலியை சரிசெய்ய சரியான உடற்பயிற்சி.!

முதுகுவலியை சரிசெய்ய எளிமையான உடற்பயிற்சி : பொதுவாக அனைவருக்கும் உடம்பில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் முதுகுவலியும் ஒன்றாகும்.தலைவலி,வயிறு வலி போன்று முதுகுவலியும் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனையாகும். இது பொதுவாக முதுகெலும்பில் உள்ள தசைகள் ,நரம்புகள் ,எலும்புகள் ,கணுக்கால் போன்றவைகளில் தோன்றுகிறது.இதிலிருந்து எளிதில் மாத்திரை இல்லாமல் உடற்பயிற்சியின் மூலம் விடுபடலாம்.அது எந்தெந்த உடற்பயிற்சி என்பதை பற்றி பின்வருமாறு காணலாம். பாலாசனம் :
  • உங்கள் பாதங்களிலும் முழங்கால்களில் உட்கார்ந்து ,பின்பு இரு கைகளையும் முன்னே நீட்டிக்கொண்டு மூக்கால் தரையை தொட வேண்டும்.
  • 5 நிமிடம் அசையாமல் இந்த நிலையில் இருக்கவும்.இவ்வாறு செய்வதால் உங்கள் முதுகு வலி உடனடியாக சரியாகிவிடும்.
முக ஸ்வனாசனா :
  • இந்த உடற்பயிற்சியில் முழங்கால்களை சேர்த்து வைத்து கொண்டு கைகளை தோள்பட்டைக்கு முன்னே நீட்டி அப்படியே குனிந்து தரையை தொடவேண்டும்.
  • முழங்கால்களை மடக்காமல் தரையில் இருந்து ஒரு "V"வடிவத்தில் நிற்க வேண்டும்.
  • குதிகால்களை தரையில் இருந்து நீட்டிக்கொண்டு முழங்கால்களை நேராக நீட்டவும்.பின்னர் கைகளை தரையில் ஊன்றவேண்டும் .
  • தலையை மேல்நோக்கி உடலை ஒரே நேர்கோட்டில் வைக்க வேண்டும் இவ்வாறு 1 நிமிடம் செய்தால் ஜீரண கோளாறு ஏற்படாமல் தடுக்கலாம்.
மர்ஜாரயாசனா :
  • முழங்கால்களையும் கைகளையும் தரையில் ஊன்றி உடலை சம நிலையில் வைத்து விலங்குகளை போல நான்கு கால்களில் நிற்பது போன்று நினைத்து கொள்ளுங்கள்.
  • பின்னர் மூச்சை இழுத்து மெதுவாக விடவும்.இவ்வாறு 1 நிமிடம் அல்லது அதற்கு மேலாகவே செய்து வந்தால் முதுகு வழியில் இருந்து நல்ல மாற்றம் தெரியும்.

Latest Posts

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் கொடுத்தவர் இலங்கை நபர்..?
#IPL2020: கொல்கத்தாவை வீழ்த்தி 2-ம் இடத்திற்கு சென்ற பெங்களூர்..!
#IPL2020: மிரட்டலாக பந்து வீசிய பெங்களூர்.. 84 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா.!
சிம்பு நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா.?
"பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்க யாரும் நேரில் வர வேண்டாம்" - கே.எஸ்.அழகிரி!
இந்தியாவில் காற்று மாசுபாட்டால் 1.16  லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு - அமெரிக்க ஆய்வு
கமல்நாத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி - மைசூரு சிறப்பு ரயில் இயக்கம்.!
ஆந்திராவில் 27 மாணவர்களுக்கு கொரோனா.. 4 பள்ளிகள் 10 நாட்களுக்கு மூடல்.!
மத்திய வங்கியில் கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பத்தை வேளாண் கூட்டுறவு வங்கியில் பெறலாம்.!