#IPL 2020 பஞ்சாப் அணிக்காக புதிய சாதனை படைக்க காத்திருக்கும் கெயில்..!

இன்று ஐபிஎல் தொடரின் 46 வது லீக் போட்டியில் பஞ்சாப் – கொல்கத்தா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கெயில் இன்று நடக்கும் இந்த போட்டியில் 16 ரன்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக அவர் அடித்த ரங்களின் எண்ணிக்கை 1000 ஆகிவிடும்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.