இந்திய வம்சாவளியான 14 வயது சிறுமி எழுதிய புத்தகம் சர்வதேச அளவில் விற்பனை.!

இந்திய வம்சாவளியான 14 வயது சிறுமி எழுதிய புத்தகம் சர்வதேச அளவில் விற்பனை.!

இந்திய வம்சாவளி அமெரிக்கா சிறுமியான தியா நாத் இந்த ஆண்டு தொடக்கத்தில் Healthy Habits For a Healthier என்ற‌ புத்தகத்தை எழுதி வெளியிட்டிருந்தார்.

அந்த புத்தகத்தில் உடல்நலம், ஊட்டச்சத்து,குடல் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான உணவின் நன்மைகள் பற்றிய விவரங்களை விரிவாக கூறியிருந்தார்.

நிர்வாண ஆரோக்கிய பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் 12 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. மேலும், இவர் எழுதிய இந்த புத்தகம் அமேசான் விற்பனையில் சர்வதேச அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube