முகமூடி பட நடிகை வெளியிட்ட அசத்தலான புகைப்படம்!

முகமூடி பட நடிகை வெளியிட்ட அசத்தலான புகைப்படம்!

  • தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே. இவர் அசத்தலான புகைப்படத்தை தனது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
  • இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே ஆவார்.இவர் திரைப்படத்தில் நடப்பதை தவிர்த்து மாடலிங் செய்வதிலும் அதிகம் ஆர்வம் கொண்டுவந்துள்ளார்.இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் அதிகமாக நடித்துள்ளார். இவர் தமிழ் படமான முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகமானார்.இதன் பின்னர் இவர் தமிழில் அவ்வளவாக நடிக்க வில்லை.இருப்பினும் தெலுங்கு ,ஹிந்தி சினிமாவில் சிறந்து விளக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது இவர் தனது இணையதள பக்கத்தில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. https://www.instagram.com/p/B6j8tvuH5rY/?utm_source=ig_web_copy_link

Latest Posts

லாஸ்லியாவிற்கு விரைவில் டும் டும்....
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு
ஆளுநரின் ஒப்புதல் காலம் கடந்த முடிவு - திருமாவளவன்
பிரதமரின் 2 நாள் குஜராத் பயணம்.. பல்வேறு திட்டங்கள் துவக்கம்!
அசாமில் அரிதான டீ தூள் ஒரு கிலோ ரூ.75 ஆயிரத்திற்கு ஏலம்.!
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் STR..!
அனிதா சும்மா இருந்தாலும், சனம் ஏத்தி ஏத்தி விடுறாங்க!
#BREAKING : ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
7.5% இட ஒதுக்கீடு : இறுதியில் வென்ற சமூகநீதி! எப்போதும் வெல்லும்! - மு.க.ஸ்டாலின்
கெய்க்வாட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார் - ஸ்டீபன் பிளமிங்..!