முகமூடி பட நடிகை வெளியிட்ட அசத்தலான புகைப்படம்!

முகமூடி பட நடிகை வெளியிட்ட அசத்தலான புகைப்படம்!

  • தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே. இவர் அசத்தலான புகைப்படத்தை தனது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
  • இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
  • இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே ஆவார்.இவர் திரைப்படத்தில் நடப்பதை தவிர்த்து மாடலிங் செய்வதிலும் அதிகம் ஆர்வம் கொண்டுவந்துள்ளார்.இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் அதிகமாக நடித்துள்ளார். இவர் தமிழ் படமான முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகமானார்.இதன் பின்னர் இவர் தமிழில் அவ்வளவாக நடிக்க வில்லை.இருப்பினும் தெலுங்கு ,ஹிந்தி சினிமாவில் சிறந்து விளக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது இவர் தனது இணையதள பக்கத்தில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. https://www.instagram.com/p/B6j8tvuH5rY/?utm_source=ig_web_copy_link]]>sulaicinema

    Latest Posts

    மாநிலங்களவையில் அமளி ! எம்.பி. க்கள் 8 பேர் இடைநீக்கம்
    பொருளாதார நிலைமையை சீரமைக்க ரங்கராஜன் குழு அறிக்கை தாக்கல்.!
    அடுத்த 24 மணி நேரத்தில் மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு..!
    விளையாட தொட்டில் கட்டிய புடவையில் கழுத்து இறுக்கி சிறுவன் உயிரிழப்பு!
    மும்பை அருகே கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் உயிரிழப்பு...!
    மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடக்கம்
    இன்றைய முட்டை விலை..!
    கொரோனாவால் இந்தியாவில் நேற்று மட்டும் 1,135 பேர் உயிரிழந்துள்ளனர் - பாதிப்பு எவ்வளவு?
    உலகளவில் 3.12 கோடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு - உயிரிழப்பு எவ்வளவு?
    தனித்தேர்வர்களுக்கான தேர்வுகள் இன்று தொடங்கியது...