கொரோனா வைரஸ் குறித்து அசத்தலான அட்வைஸ் கூறும் அசுரன் பட நடிகை!

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவி வந்த நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. 

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார். இவர் கொரோனா வைரஸ் குறித்து அட்வைஸ்  கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‘அடிக்கடி கைகளை கழுவுங்கள், காய்ச்சல் இருமல் வந்தால் நிச்சயமாக மருத்துவரை நாடுங்கள்.’ என ஆலோசனை கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.