மணப்பெண் கோலத்தில் மாஸான புகைப்படத்தை வெளியிட்ட EVM பிரபலம்!

அபர்ணாதியின் அட்டகாசமான புகைப்படங்கள்.  சமூக வலைத்தளங்களில்

By leena | Published: Jan 16, 2020 12:08 PM

  • அபர்ணாதியின் அட்டகாசமான புகைப்படங்கள். 
  • சமூக வலைத்தளங்களில் வைரலாக புகைப்படங்கள். 
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் அபர்ணாதி. இந்த நிகழ்ச்சி  தலைமையில் நடைபெற்றது. அபர்ணாதி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்து விடலாம் என எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், அவருக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டும் தான். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின் அவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இவர் மணப்பெண் கோலத்தில் எடுத்த சில அண்மை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
 
View this post on Instagram
 

Beauty is an #Ecstasy? Mua @lavanya_kilig ? PoTo @nomad_dop ?

A post shared by Abarnathï ⚜ (@abarnathi_6ya) on

 
View this post on Instagram
 

? Mua @lavanya_kilig PoTo @nomad_dop

A post shared by Abarnathï ⚜ (@abarnathi_6ya) on

 
View this post on Instagram
 

Mole?#Accentuates yur #Beauty Mua? @lavanya_kilig PoTo? @nomad_dop

A post shared by Abarnathï ⚜ (@abarnathi_6ya) on

 
View this post on Instagram
 

Your #Attitude determines your #Direction Mua @lavanya_kilig PoTo @nomad_dop

A post shared by Abarnathï ⚜ (@abarnathi_6ya) on

 
View this post on Instagram
 

Never be a #Drag??‍♀️.,Be a #QUeen?? Mua @lavanya_kilig PoTo @nomad_dop

A post shared by Abarnathï ⚜ (@abarnathi_6ya) on

 
View this post on Instagram
 

#EYES are Never quiet ? Mua @lavanya_kilig PoTo @nomad_dop

A post shared by Abarnathï ⚜ (@abarnathi_6ya) on

Step2: Place in ads Display sections

unicc