மாலை தங்க விலை நிரவரம்! உயர்வை கண்ட தங்கம் விலை!

இந்த மாத துவக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

By leena | Published: Aug 22, 2019 04:39 PM

இந்த மாத துவக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்து இருந்த நிலையில், மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.48 அதிகரித்து 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.3,608-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.28,864-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.48.30-க்கு விற்பனையாகிறது.
Step2: Place in ads Display sections

unicc