அடித்தவர்கள் கூட அன்பை பொழிந்தனர்! சிம்பு வேற லெவல் தான்!!

சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இவரை சுற்றி எப்போதும் பல சர்ச்சைகள்

By Dinasuvadu desk | Published: Apr 13, 2018 07:01 PM

சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இவரை சுற்றி எப்போதும் பல சர்ச்சைகள் சுழண்டு கொண்டே இருக்கும். ஆனால் அவர் அதையெல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா மக்களிடம்தண்ணிர் தாருங்கள் என்று சிம்பு கேட்டுக் கொண்டது நல்ல ரீச் ஆனது. நாமும் இதுக்குறித்து கூறியிருந்தோம், இந்த நிலையில் கர்நாடகாவில் ஒரு அமைப்பினர் எப்போதும் தமிழர்களை தாக்குவார்கள். அந்த அமைப்பினரே சிம்பு பேசியதை கண்டு ஒரு பாட்டில் தண்ணீரை தமிழர்கள் அனைவருக்கும் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc