என்னது காப்பி அடிச்சிருக்காங்களா...? எதுல இருந்து தெரியுமா எடுத்திருக்காங்க....!!!!

விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் படமானது வரும் தீபாவளிக்கு திரையிடப்படவுள்ளது.

By leena | Published: Oct 20, 2018 02:01 PM

விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் படமானது வரும் தீபாவளிக்கு திரையிடப்படவுள்ளது. இதனையடுத்து நேற்று மாலை இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. சர்க்கார் படம் சமூக வலைதளைங்களில் மில்லியன் கணக்கில் லைக்குகளை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு சண்டை காட்சியானது, அல்லு அர்ஜுன் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளியானது. அதன் பின் இந்த இரண்டு படத்திற்கு இயக்குனர் ஒரு என்பதால் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc