இந்த ஹோட்டல் உணவை சுவைத்து பார்த்து கூறினால் போதும்! தினம் 9,000 சம்பளம்! உணவு தங்குமிடம் இலவசம்!

இந்த ஹோட்டல் உணவை சுவைத்து பார்த்து கூறினால் போதும்! தினம் 9,000 சம்பளம்! உணவு தங்குமிடம் இலவசம்!

இங்கிலாந்து நாட்டில் ஒரு ஹோட்டலில் சாப்பாடு எப்படி இருக்கிறது என சாப்பிட்டு பார்த்து சொன்னால் போதும். அதுதான் வேலை. அதற்கு இந்திய மதிப்பில் 9 ஆயிரம்  சம்பளம். தங்குமிடம் இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கிராஸ்மியர் மாகாணத்தில் டாபோடில் எனும் ஹோட்டலில் தான் இந்த வேலை. இந்த வேலைக்கு தற்போது ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த வேலைக்கு வருபவர்கள் அந்த ஹோட்டலில் தயாரிக்கப்படும் தேனீர், காபி, ஸ்நாக்ஸ், ஐஸ்க்ரீம் , மற்ற ஜூஸ் வகைகளை சாப்பிட்டு எப்படி இருக்கிறது என கூற வேண்டும்.  இந்த வேலைக்கு ஒரு நாளைக்கு 129 டாலர் சம்பளமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 129 டாலர் என்பது இந்திய ருபாய் மதிப்பில் தினமும் 9 ஆயிரம் சம்பாதிக்கலாம். மேலும் இங்கு வேலைக்கு வருபவர்களுக்கு தங்குமிடம் இலவசம்.  இந்த வேலைக்கு 25ஆம் தேதி முதல் ஆட்கள் நியமிக்க பட உள்ளனர். இதன் மூலம் எங்கள் ஹோட்டலின் தரத்தை நாங்கள் பிரபலப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Posts

புல்வாமா தாக்குதல் போல் மற்றோரு தாக்குதல் முறியடிப்பு.! ஜம்முவில் 52 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுப்பு.!
குறைவான ஊதியத்தை எதிர்த்து நொய்டாவில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றார்..!
தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து.! அரசாணையை வெளியிட்டார் தலைமை செயலாளர்.!
இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீக்னஸ்....சஞ்சய் பங்கர்...!
விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக புகழேந்தி நியமனம் - துரைமுருகன் அறிவிப்பு
சிகிச்சை பெற்று பெண்ணிடம் தங்க தாலி திருட்டு - ஜிப்மர் மருத்துவமனை!
ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி சிறிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்-ரஷ்ய சுகாதார அமைச்சர்..!
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை
வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண் அடித்துக்கொலை...?