எனக்கு பின்னாடி வந்தவங்கல்லாம் முன்னாடி போய்ட்டாங்க …! தான் பின்னாடி போயிரக்கூடாதுனு மனஉறுதியிடன் போராடும் நடிகர்கள்…!!!!

சமீபகாலமாக, விக்ரம் நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. இதனால் சாமி – 2 படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார். ‘ இந்த படத்தை வெற்றி படமாக்கினால் தான், முன் வரிசையை தக்க வைக்க முடியும் ‘ என்ற உறுதியுடன் உள்ளார். அவரது திறமைக்கு சவால் விடும் வகையில், பல அதிரடியான காட்சிகள், இந்த படத்தில் உள்ளதாக கூறுகிறது, படக்குழு.

படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஸும் , சாமி மீது தான், பெரும் நம்பிக்கை வைத்துள்ளார். தனக்குப்பின் அறிமுகமான புதுமுக நடிகையர் எல்லாம், ‘ டாப் கியரில் ‘ செல்லும்போது, தான் பின்தங்கி விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார், அவர். விக்ரம் கீர்த்தி சுரேஷின் ஆசை நிறைவேறுமா என்பது, விரைவில் தெரிய வரும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment