எம்மா மீரா நீங்க அந்த பாட்டுக்கு ஆடுங்கம்மா, உங்க பாட்டுக்கு ஆடுறிங்களே!

2016 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டு பிரபலமானவர் தான்

By Rebekal | Published: Nov 14, 2019 12:48 PM

2016 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டு பிரபலமானவர் தான் மீரா மிதுன். இவர் அதன் பின்பு 8 தோட்டாக்கள் மற்றும் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தனது ஆண் நண்பருடன் இணைந்து கவர்ச்சி நடனம் ஆடும் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார். இந்நிலையில் அங்கு பாடலை போட்டு விட்டு இருவரும் ஏதோ ஒரு செய்கை செய்து ஆடுகிறார். இதோ அந்த வீடியோ,
 
View this post on Instagram
 

It's me for you and you for me ? My altymfav @ilayaraja_official @ilayaraja_forever @ilayaraja_maestro @ilayaraja_fc Warming up ✨

A post shared by Meera Mitun (@meeramitun) on

Step2: Place in ads Display sections

unicc