ட்விட்டரில் இருந்து 88,000 கணக்குகளை நீக்கி அதிரடி காட்டிய ட்விட்டர்

  • ட்விட்டரில் இருந்து ட்விட்டரின் கொள்கைகளுக்கு எதிராக இருந்த 88,000 கணக்குகளை

By Fahad | Published: Apr 05 2020 12:36 AM

  • ட்விட்டரில் இருந்து ட்விட்டரின் கொள்கைகளுக்கு எதிராக இருந்த 88,000 கணக்குகளை ட்விட்டர் நீக்கியுள்ளது.
  • இந்த 88,000 கணக்குகளும்  சவுதி அரேபியாவை சேர்ந்த ஸ்மாட் நிறுவனம் இயக்கிதுள்ளாத.?என்று ட்விட்டர் சந்தேகம் தெரிவிக்கிறது.
ட்விட்டரின் கொள்கைகளுக்கு எதிராக சிலர் தகவல்களை பரப்பி வருவதாகவும்,மேலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி செயல்பட்டு வந்த 88,000 கணக்குகளை நீக்கி அதிரடியில் ட்விட்டர் இறங்கியுள்ளது.நீக்கப்பட்ட கணக்குகளில் 6 ஆயிரம் கணக்குகள் குறித்து தகவலை மட்டுமே வெளியிட்டுள்ளது.இந்த நடவடிக்கை குறித்து ட்விட்டர் தனிபட்ட தகவல்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது. நீக்கப்பட்ட 88,000 ஆயிரம் கணக்குகளையும் சவுதி அரேபியாவை சேர்ந்த ஸ்மாட் என்ற நிறுவனத்தால்  இயக்கபட்டதாக எங்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது என்று சூட்சுமமாக ட்விட்டர் தெரிவித்தது.